$ 0 0 பட அறிமுக விழாவில் 2 தோல்வி படம் தந்ததாக கண் கலங்கிய இயக்குனர் ஜீவனுக்கு ஆறுதல் கூறினார் சமுத்திரக்கனி. பாடலாசிரியர் விஜய் நடித்த ஞாபகங்கள், பிரகாஷ்ராஜ் தயாரித்த மயிலு ஆகிய படங்களை இயக்கியவர் ஜீவன். ...