$ 0 0 கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதா, லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பதா என்று பிரச்னை வந்தபோது கவுதம் மேனன் படத்தை ஒதுக்கிவிட்டு லிங்குசாமிக்கு ஓகே சொன்னார் சூர்யா. மீண்டும் டபுள் இயக்குனர்களுக்கு ஒரே சமயத்தில் கால்ஷீட் தருவது ...