$ 0 0 நான் ரொம்ப பிஸி என்று கவுண்டமணி சொல்வது போல் நடிகை ஜோதிகாவும் இப்ப ரொம்ப பிஸியாகிவிட்டார். ராட்சசி படத்தை முடித்த கையோடு தம்பி படத்தை நடித்து முடித்துள்ளார். அப்படம் வெளிவருவதற்குள் புதிய படத்தில் இணைந்திருக்கிறார். ...