$ 0 0 1960களில் இருந்து 90கள் வரை திரையுலகில் கதாநாயகி தொடங்கி அம்மா கதாபாத்திரம் வரை நடித்துள்ளவர் சாரதா. இவர் ஊர்வசி விருதும் பெற்றிருக்கிறார். (அந்த காலத்தில் தேசிய விருது ஊர்வசி என்ற பட்டப் பெயரில் வழங்கப்பட்டது). ...