நாற்காலியில் அமீர்
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி-பகவன் ஆகிய படங்களை இயக்கிய அமீர், சுப்பிரமணியம் சிவா இயக்கிய யோகி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் நடித்த...
View Articleபிரபுதேவா படத்துக்கு சிக்கல்
இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள படம் தபங் 3. இந்த படம் இம்மாதம் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் சாமியார்கள், மேற்கத்திய நடனம் ஆடும் ...
View Articleவர்ஷா பொல்லம்மா உஷ்ணம்
விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. இப்படத்திற்கு பிறகு வர்ஷா தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். ஐதராபாத்தில் பெண் டாக்டர்...
View Articleமம்மூட்டி பட நடிகைக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்
மம்மூட்டி நடித்த படம் ‘பேரன்பு’. ராம் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்திருந்த அதேநேரத்தில் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்....
View Articleமீனவ குப்பத்தில் மேக்னா
மீனவ குப்ப கதையாக உருவாகிறது எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். இதுபற்றி பட இயக்குனர்கள் கே.எஸ்.சரவணன், அபுபக்கர் கூறியது: மீனவ குப்ப தலைவர் சந்திரா அங்குள்ள மக்களுக்கு உதவுகிறார். இது அதே குப்பத்தில் உள்ள 4 ...
View Articleமீண்டும் அமெரிக்கா பறந்த அனுஷ்கா; இந்த வெயிட், ஒரே தொல்லையா போச்சு..
பாகுபலி முதல்பாகம் வரை நடிகை அனுஷ்கா தனது உடற்கட்டை ஸ்லிம்மாக பராமரித்து வந்தார். இஞ்சி இடுப்பழகி பட கதாபாத்திரத்துக்காக 100 கிலோ வெயிட்போட்டு நடித்தார். அதன்பிறகு அவரது உடல் எடையை குறைக்க படாத...
View Article40 ஆண்டுக்கு பிறகு ரஜினி - கமல் இணையும் படம்
1970களின் ஆரம்பத்தில் தொடங்கி 80கள் இறுதிவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன் பல்வேறு படங்களில் இணைந்து நடித்தனர். அபூர்வ ராகங்கள், ஆடு புலி ஆட்டம். தில்லுமுள்ளு, நட்சத்திரம், நினைத்தாலே இனிக்கும், அலாவுதினும்...
View Articleகுடிக்கு அடிமையாய் கிடந்தேன்; அஜீத் பட நடிகை ஓபன் டாக்
அஜித்குமார், பிரசாந்த் இணைந்து நடித்த படம் ‘கல்லூரி வாசல்’. இதில் கதாநாயகியாக நடிகை பூஜா பட் அறிமுகமானார். மும்பையில் நடந்த விழா ஒன்றில் பேசிய பூஜா பட்,’நான் குடிக்கு அடிமையாகி இருந்தேன்’ என...
View Article49 வருடங்களுக்கு பிறகு இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட சாரதா
1960களில் இருந்து 90கள் வரை திரையுலகில் கதாநாயகி தொடங்கி அம்மா கதாபாத்திரம் வரை நடித்துள்ளவர் சாரதா. இவர் ஊர்வசி விருதும் பெற்றிருக்கிறார். (அந்த காலத்தில் தேசிய விருது ஊர்வசி என்ற பட்டப் பெயரில்...
View Articleஅருண்விஜய் விஜய் ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா
அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற வெற்றி படத்தை இயக்கினார் அறிவழகன். அடுத்து இக்கூட்டணி ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம் மூலம் இணைகிறது. அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,...
View Articleரஜினி படத்தில் திருநங்கைகள் பாட்டு
‘தர்பார்’ படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக ஐதராபாத்தை...
View Articleலாரன்சுடன் இணையும் வெங்கட் பிரபு
லாரன்சுடன் இருக்கும் போட்டோ ஒன்றை தனது டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார் வெங்கட் பிரபு. ‘நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்’ என்ற வாசகத்தையும் அதில் பதிவிட்டு இருந்தார். இப்போது சிம்பு நடிப்பில் மாநாடு...
View Articleநடனப்பயிற்சி அளிக்கும் நடிகை
தமிழில் கண்ணன் வந்தான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை படங்களில் ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை திவ்யா உன்னி. கடந்த 2002ல் அவருக்கும், டாக்டர் சுதிர் ஷேகராவுக்கும் திருமணம் நடந்தது....
View Articleடிச.12 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா
17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் 12 முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இதில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு ...
View Articleரஜினியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தினை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை...
View Articleதேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்
இந்த ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற ஒரே தமிழ் படம் பாரம். இந்த படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடுகிறது. இதுகுறித்து இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி கூறியதாவது:...
View Articleவிஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா
விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இரும்புத்திரை படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க விஷால் கேட்டிருந்தார். சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விஷால்...
View Articleரஜினியின் 168-வது படத்தில் இணையும் பிரகாஷ்ராஜ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தினை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை...
View Articleரைசா டேட்டிங் செய்ய விரும்பும் ஹீரோ
சமீபகாலமாக சில ஹீரோயின்கள் துணிச்சலாக பேசத் தொடங்கி உள்ளனர். சில மாதங்களுக்கு முன் நடிகை தமன்னாவிடம், ‘நீங்கள் படங்களில் ஹீரோக்களுடன் லிப் டு லிப் காட்சிகளில் நடிப்பதில்லை அப்படி ஒரு காட்சி அமைந்தால்...
View Articleரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அனிருத் அழுதது ஏன்?
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் சமீபத்தில் கண்ணீர்விட்டு அழுதார். எதற்காக அழுதார் என்பதை தர்பார் பட ஆடியோ விழாவில் உருக்கமாக கூறினார். ‘தலைவருக்கு நல்ல ஆல்பம்...
View Article