‘தர்பார்’ படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகிய 3 திருநங்கைகள் ...