$ 0 0 விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இரும்புத்திரை படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க விஷால் கேட்டிருந்தார். சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ...