$ 0 0 சீனியர் நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா போன்றவர்களுக்கு சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்கள் பை பை சொல்லத் தொடங்கி உள்ளனர். நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி ...