$ 0 0 ஹீரோக்களை சுற்றி வந்து டூயட் பாடுவது மட்டுமல்லாமல் சீனியர் ஹீரோயின்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்கின்றனர். அதுபோல் இளம் நடிகைகளும் அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். கோலிவுட்டில் நடிகை சாவித்ரி ...