$ 0 0 ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ...