ஆர்.மாதேஷ் இயக்கும் படம், சண்டக்காரி. இதில் சாஃப்ட்வேர் நிறுவன அதிகாரி வேடத்தில் ஸ்ரேயா, இன்ஜினீயர் கேரக்டரில் விமல் நடிக்கின்றனர். இப்படத்துக்காக லண்டன் ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல், ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது ...