$ 0 0 பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதுப்படத்தில், மாறுபட்ட தோற்றங்களில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ். அவரது ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் அறிமுகமாகிறார். தவிர, முக்கிய வேடங்களில் லால், நட்டி ...