$ 0 0 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஒருவர், சஞ்சனா நடராஜன். இவர், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் நடித்தவர். இன்னொருவர், ஐஸ்வர்யா லட்சுமி. இவர், விஷால் ...