வலிமை படப்பிடிப்பில் நடித்து வருகிறார் அஜீத்குமார். நேர் கொண்ட பார்வையில் அஜீத்தை இயக்கிய வினோத், வலிமை படத்தையும் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. திடீரென்று படப்பிடிப்பிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். மகள் படிக்கும் ...