$ 0 0 விஜய்சேதுபதியுடன் திரிஷா நடித்த படம் 96. இதில் பள்ளி தோழனை காதலிப்பது போல் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது. படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் அவருக்கு இப்படத்துக்காக விருதுகள் தேடி வந்த வண்ணம் இருக்கிறது. ...