$ 0 0 இயக்குனர் கே.பாலசந்தரின் 5வது நினைவு நாளில் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் பங்கேற்று பேசிய சிவகுமார், ’பாலசந்தர் வாழ்க்கையில் மறக்க முடியாத 3 பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். சொல்லத்தான் நினைக்கிறேன், ...