நயன்தாரா தனது காதலர் விக்னேஷ்சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அவர் தர்பார் படப்பிடிப்பில் இருந்ததால் நெற்றிக்கண் படப்பிடிப்பு காத்திருந்தது. தர்பார் படத்தை முடித்துக்கொடுத்த நிலையில் ...