$ 0 0 சமீபத்தில் புதுடெல்லியில் தேசிய திரைப்பட விருது விழா நடந்தது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், மகாநடி என்ற சாவித்ரி வாழ்க்கை கதையில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். அதுபோல் சிறந்த நட்சத்திரங்கள், சிறந்த படங்கள், ...