மொழி, நினைத்தாலே இனிக்கும், பாரிஜாதம், சத்தம் போடாதே, வெள்ளித்திரை உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் இயக்குனராகவும் மாறினார். மோகன்லால் நடித்த லுசிபெர் என்ற ...