$ 0 0 நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். தான் பெற்ற தேசிய விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார். கீர்த்தியின் தாயார் மேனகாவும் பிரபல நடிகை என்பது பலருக்கு தெரிந்த ...