$ 0 0 மலையாள நட்சத்திரங்கள் திலீப், மஞ்சுவாரியர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிறகு திலீப் நடிகை காவ்யா மாதவனை ...