$ 0 0 அசப்பில் சில்க் ஸ்மிதாபோல் இருந்தாலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் பிந்துமாதவி அடுத்து மாயன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ராஜேஷ் கண்ணா இயக்குகிறார். அவர் கூறும்போது,’தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்படம் உருவாகிறது. ...