$ 0 0 நைஜீரியா நாட்டு திரைப்பட நடிகர் சாமுவேல் அபியோலா ராபின்சன். இவர் நைஜீரிய படத்தில் நடித்ததுடன் மலையாளத்தில் சுதானி `ஃப்ரம் நைஜீரியா, ஒரு கரீபியன் உதயிப்பு’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நைஜீரியாவில் இருக்கும் ராபின்சன் ...