$ 0 0 தர்பார் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தர்பார் படத்தில் ‘சும்மா கிழி..’ பாடலுக்கு ஸ்டைலான குத்தாட்டம் போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதை பார்ப்பவர்கள் இந்த வயதிலும் எப்படி ...