$ 0 0 ஹீரோவுக்கு சமமாக ஹீரோயின்களுக்கும் சம்பளம் தர வேண்டும் என்று ஒரு சில நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் கோடிகளில் சம்பளமும் பெறுகின்றனர். ஆனால் நடிகை ராஷ்மிகா வேறுவொரு பார்வையை முன்வைத்திருக்கிறார். ...