லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். வழக்கம்போல் விஜய் நடிக்கும் படத்துக்கு வரும் பிரச்னை இப்படத்தையும் விட்டு வைக்க வில்லை. பூந்தமல்லியில் மாற்றுதிறனாளி பள்ளியில் படப்பிடிப்பு நடந்ததால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று ...