$ 0 0 ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இசை, அம்ரீஷ். பாடல்கள், யுகபாரதி. தயாரிப்பு: வி.பழனிவேல், பண்ணை இளங்கோவன். இயக்கம், வி.சி.வடிவுடையான். அவர் கூறுகையில், ...