கல்தா படத்தை ஹரி உத்ரா இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அலட்சியமாக கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள், சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் மக்கள் உடல்நலத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து ...