$ 0 0 எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் மறைந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படம் தயாராக விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை காட்டி நடித்ததுடன் அரசியல் ...