பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வன்முறை
ஆர்யா ஆதி இன்டர்நேஷனல் மூவிஸ் சார்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்துள்ள படம், வன்முறை. ஆர்.கே.சுரேஷ், அர்ஷிதா ஸ்ரீதர், வினோத் கிருஷ்ணன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு,...
View Articleசல்மான் - கங்கனா சண்டை முடிந்தது
சல்மான் கான், கங்கனா ரனவத் இடையே நிலவி வந்த மோதல் போக்கு, முடிவுக்கு வந்துள்ளது. பிக்பாஸ் இந்தி பதிப்பில் சல்மான் கானும் கங்கனாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். ஹிரித்திக் ரோஷனுடன் காதல்...
View Articleமீண்டும் அரவிந்த் சித்தார்த்
சினிமா மற்றும் பக்தி ஆல்பங்கள், டி.வி தொடர்களுக்கு இசை அமைத்தவர் அரவிந்த் சித்தார்த். அழியாத கோலங்கள் 2 மூலம் ரீ-என்ட்ரி ஆகியுள்ள அவர் கூறுகையில், ‘பாலிவுட் ஷாஜிகருண் ஆலோசனைப்படி, என்மீது நம்பிக்கை...
View Articleஎம்.ஆர்.ராதா வாழ்க்கை படமாகிறது
எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் மறைந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படம் தயாராக விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை காட்டி...
View Articleகமலின் ஆளவந்தான் ரீ ரிலீஸ்
கமல்ஹாசன் எழுதி இரட்டை வேடத்தில் நடித்த படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 2001ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்து எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. விமர்சனங்களும் எதிர்மறையாக வந்தது. இதனால்...
View Articleநயன்தாராவை கண்கலங்க வைத்தது யார்?
கோடிகளில் சம்பாதிக்கிறார் நயன்தாரா. அவரது கால்ஷீட்டுக்காக இன்னமும் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக விரதம்...
View Articleவலிமை ஆக்ஷன் கதையா?
அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். இதன் படப் பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அஜீத் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகி வருகிறது. இப்படத்தின் ஹீரோயின் யார்...
View Articleதவறுகளை உணர்ந்துவிட்டேன்; நடிகை ஓபன் டாக்
விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் அவர் படகு ஓட்டும் பயிற்சியை கேரளாவில் பெற்றார்....
View Articleகால்ஷீட் வேண்டுமா? 2 கண்டிஷன்; பிரபல நடிகை கறார்
கல்லுக்குள் ஈரம் படம் மூலம் அறிமுகமானவர் விஜயசாந்தி. ராஜாங்கம், நெஞ்சிலே துணிவிருந்தால் என பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் ரஜினியுடன் மன்னன் படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் தெலுங்கில்...
View Articleபிளாஸ்டிக் சர்ஜரியில் உருமாறிய கிரண்
கமலுடன் அன்பே சிவம், விக்ரமுடன் ஜெமினி, அஜீத்துடன் வில்லன், பிரசாந்த் துடன் வின்னர், அர்ஜூனுடன் பரசுராம் போன்ற படங்களில் நடித்தவர் கிரண். திடீரென்று சரிந்த மார்க்கெட்டால் அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி...
View Articleமுதன் முறையாக வீட்டில் இசை அமைத்த இசைஞானி
இசைஞானி இளையராஜா 30 ஆண்டுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இசை அமைத்து வந்தார். பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களும், காலத்தால் அழிக்க முடியாத பாடல்களும் தந்திருக்கிறார்....
View Articleமறைக்கவேண்டிய இடத்தில் டாட்டூ வரைந்த சமந்தா
நடிகைகள் தங்களுக்கு பிடித்த பெயர் அல்லது மலர் போன்ற ஏதாவது ஒன்றை டாட்டூவாக (பச்சைகுத்திக்கொள்வது) வரைந்துகொள்கின்றனர். பல நடிகைகள் தங்கள் கைகளில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். சில நடிகைகள் அதை மறைக்க...
View Articleதிருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் சுவாதி
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து, கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். நல்ல...
View Articleவிஜய்சேதுபதி ரசிகர்கள் உறுப்பு தானம்
விஜய்சேதுபதி தனக்கென ஒரு பாணியை கையாண்டு நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தினர் 202 பேர் குடும்பத்தினரின் அனுமதி பெற்று அரசு மருத்துவமனைக்கு உடல்...
View Articleஅம்மு அபிராமி படத்துக்கு பழங்குடியினர் எழுதிய பாடல்
அசுரன் படத்தில் இளவயது தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அபிராமி அடுத்து அடவி என்ற படத்தில் நடிக்கிறார். ஆழ்வார், திருடா திருடி, கிங் பட ஒளிப்பதிவாளர் ரமேஷ்.ஜி, இப்படத்தை இயக்குகிறார். கே.சாம்பசிவம்...
View Articleமிஸ்யூ விக்கி...நயன் ஏக்கம்!
நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைபிரியாத காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டை நயன்தாரா தனிமையில் கொண்டாடினார். இதையடுத்து விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு இடையே பிரிவு...
View Articleசுதீப்புக்கு கார் பரிசளித்த சல்மான் கான்
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த இந்தி படம் தபங் 3. இந்த படத்தில் வில்லனாக ‘நான் ஈ’ சுதீப் நடித்தார். இந்த படத்துக்காக அவருக்கு ஒரு தொகை சம்பளமாக தரப்பட்டது. படப்பிடிப்பின்போது சல்மானுக்கும் ...
View Articleரஹ்மான் தொடங்கிய புதிய அமைப்பு
‘த பியூச்சர்’ என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக இந்த அமைப்பு...
View Articleநயன்தாராவுடன் இணையும் இந்துஜா
பிகில் படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார் இந்துஜா. ஆர்ஜே. பாலாஜி இயக்கி நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். காமெடி கலந்த பக்தி படமாக இது உருவாகிறது. இதில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா ...
View Articleமுத்தையா இயக்கத்தில் கார்த்தி
தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கார்த்தி நடிக்கிறார். இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படங்களுக்கு பிறகு முத்தையா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்...
View Article