கோடிகளில் சம்பாதிக்கிறார் நயன்தாரா. அவரது கால்ஷீட்டுக்காக இன்னமும் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக விரதம் இருப்பதுடன் கால் களில் செருப்பும் அணியாமல் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ...