$ 0 0 சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து, கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். நல்ல கதாபாத்திரம் வந்தால்தான் நடிப்பேன், ...