$ 0 0 அசுரன் படத்தில் இளவயது தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அபிராமி அடுத்து அடவி என்ற படத்தில் நடிக்கிறார். ஆழ்வார், திருடா திருடி, கிங் பட ஒளிப்பதிவாளர் ரமேஷ்.ஜி, இப்படத்தை இயக்குகிறார். கே.சாம்பசிவம் தயாரிக்கிறார். படம் ...