$ 0 0 ‘த பியூச்சர்’ என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கால குழந்தைகள் யு ...