$ 0 0 தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கார்த்தி நடிக்கிறார். இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படங்களுக்கு பிறகு முத்தையா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு முன் குட்டிப்புலி, கொடிவீரன் ஆகிய படங்களில் ...