$ 0 0 அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில், கதையின் நாயகனாக காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் ஒரேகட்டமாக நடந்து முடிகிறது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகிறது. ...