தந்தை, மகனாக யோகி பாபு
இதுவரை யோகி பாபு இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. முதல்முறையாக அவர் இரு வேடங்களில் தந்தை, மகனாக நடிக்கும் படம், டக்கர். இதற்காக அவர் தனது தோற்றம், பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி போன்ற விஷயங்களில்...
View Articleகர்ணன் தலைப்பு சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார், தனுஷ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இப்படத்துக்கு கர்ணன் என்ற தலைப்பு சூட்டப்படுவதாக தெரிகிறது....
View Articleவெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல்
அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில், கதையின் நாயகனாக காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் ஒரேகட்டமாக நடந்து முடிகிறது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில்...
View Articleமாதவனுடன் மீண்டும் ஜோடி
விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து இருந்தவர், ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது நம்பி - தி ராக்கெட்ரி எபெக்ட் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் ...
View Articleஇசை ஆல்பம் வெளியிடும் நித்யா மேனன்
நடிப்பது மட்டுமின்றி, பின்னணி பாடுவதிலும் வல்லவர், நித்யா மேனன். மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ என்ற படத்தில் நடித்துள்ள அவர், தி அயர்ன் லேடி என்ற படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கிறார். சில படங்களில்...
View Articleபொன்னியின் செல்வனில் ஜெயராம்
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கி, முதல் ஷெட்யூலும் முடிந்து விட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா...
View Articleகேஜிஎஃப் இயக்குனரின் படத்தில் மகேஷ் பாபு?
மகேஷ் பாபு நடிப்பில், சரிலேறு நீக்கெவரு தெலுங்கு படம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் படத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. தற்போது 3 மாதங்கள் ஓய்வு ...
View Articleஒரே நாளில் டபுள்; கலக்கும் சந்தானம்
முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சந்தானம் திடீரென்று இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஹீரோவாக மாறினார். இதற்காக நடனம், ஸ்டண்ட், கச்சிதமான தோற்றம் என தன்னை தயார்படுத்திக்...
View Articleஅடிமுறை கலைக்கு அங்கீகாரம் கேட்கும் பட்டாஸ்
கொடி படத்தை தொடர்ந்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தந்தை, மகன் வேடங்களில் நடித்துள்ள படம், பட்டாஸ். வரும் 15ம் தேதி ரிலீசாகிறது. படம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்...
View Articleவாழ்க விவசாயி பொங்கலுக்கு வராதது ஏன்? - அப்புக்குட்டி
அப்புக்குட்டி, வசுந்தரா நடித்துள்ள படம், வாழ்க விவசாயி. இயக்கம், பி.எல்.பொன்னி மோகன். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், இப்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. படம் தாமதமானது...
View Articleநான் கன்னி அல்ல; நடிகை பரபரப்பு
இனிது இனிது, மவுனம் பேசியதே படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி படங்களில் நடித்திருப்பவர் நேஹா பென்ட்சே. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஷர்துல் பயாஸ் என்ற தொழில் ...
View Articleமோகன்லால் படத்துக்கு நோட்டீஸ்
கேரளா மாநிலம் கோழிக்கோடில் கூடத்தாயி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் சந்தேகம் ஏற்பட்டு போலீஸ் விசாரணை நடத்தியது. அவர்களை மருமகள் ஜோலி கொன்றது...
View Articleகடலில் விழப்போன காமெடி நடிகரை காப்பாற்றிய நடிகை
‘எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்’ என்ற புதிய பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார். இப்படத்தில் விஜி சந்திரசேகர் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கிறார். கிரண் ஹீரோ. மேகனா...
View Articleஇந்திக்கு வக்காலத்து வாங்கும் கங்கனா
இந்தி தினம் பற்றி நடிகை கங்கனா ரனாவத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,’நம்பிக்கையுடன் ஏபிசிடி சொல்கிறார்கள். ஆனால் அதையே இந்தியில் சொல்ல நம்பிக்கை வருவதில்லை. இந்தி தேசிய மொழி. அதை பேச நாடு மிகவும் ...
View Articleடூ பீஸ் நீச்சல் உடையில் சாலையில் நடமாடிய ரகுல்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பற்றி கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணமிருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள பங்களாவை விற்று விட்டு அவர் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டதாகவும், பட வாய்ப்பு இல்லாததால்...
View Articleசித்தார்த் ஜோடியாகும் நிவேதா
தர்பார் படத்தில் ரஜினி மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது சித்தார்த் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர்...
View Articleவெப் தொடர்களில் சுனைனா
தமிழில் முன்பு போல் சுனைனா நிறைய படங்களில் நடிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாரா என்று நிறைய கேள்விகள் எழுந்த நிலையில், அவர் கூறியுள்ள பதில் இது. ‘சமீபத்தில்...
View Articleதாராள பிரபு அடல்ட் காமெடி படம் இல்லை; இயக்குனர் தகவல்
8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில்...
View Articleரியோவின் பிளான் பண்ணி பண்ணணும்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து ரியோ ராஜ் நடித்துள்ள படம், பிளான் பண்ணி பண்ணணும். ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ...
View Article‘ஜோக்கர்’ 11 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க உள்ளது. ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் ஹாலிவுட் படம் ‘ஜோக்கர்’ 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ்...
View Article