$ 0 0 முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சந்தானம் திடீரென்று இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஹீரோவாக மாறினார். இதற்காக நடனம், ஸ்டண்ட், கச்சிதமான தோற்றம் என தன்னை தயார்படுத்திக் கொண்டதுடன் பிறரை கலாய்த்து நடிக்கும் ...