$ 0 0 கேரளா மாநிலம் கோழிக்கோடில் கூடத்தாயி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் சந்தேகம் ஏற்பட்டு போலீஸ் விசாரணை நடத்தியது. அவர்களை மருமகள் ஜோலி கொன்றது தெரியவந்தது. ...