$ 0 0 தமிழில் முன்பு போல் சுனைனா நிறைய படங்களில் நடிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாரா என்று நிறைய கேள்விகள் எழுந்த நிலையில், அவர் கூறியுள்ள பதில் இது. ‘சமீபத்தில் ரிலீசான சில்லுக் ...