$ 0 0 பழம்பெரும் நடிகர் ஸ்ரீகிருஷ்ணம் ராஜுவின் கோபி கிருஷ்ணா மூவிஸ், யு.வி கிரியேஷன்ஸ் இணைந்து தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ...