$ 0 0 பல படங்களில் ஹீரோவாக நடித்த ஜித்தன் ரமேஷ், முதல்முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு மிரட்சி என்று பெயர் சூட்டியுள்ளனர். பாலிவுட் நடிகை ஸ்ரத்தா தாஸ், கொல்கத்தா இனாசஹா, அஜய்கோஷ், சாய், சனா நடிக்கின்றனர். ...