$ 0 0 எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘அதோ அந்த பறவை போல.’ பாடல் வரியை தலைப்பாக கொண்டு புதிய படம் உருவாகியிருக்கிறது. அமலாபால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆசிஷ்வித்யார்த்தி, சமீர் கொச்சர் ஆகியோரும் ...