$ 0 0 விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததுடன் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த இலியானா பாலிவுட் மோகத்தில் தென்னிந்திய பட வாய்ப்புகளை உதறிவிட்டு சென்றார். இந்திக்கு போன வேகத்தில் முதல் படம் ஹிட்டானது. ஆனால் ...