$ 0 0 ஸ்பெயின் திரைப்பட நடிகை செலியா ப்ரெய்ஜெய்ரோ. 36 வயதான இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் திரைப்படம் மற்றும் டிவியில் நடித்துவருகிறார். ஸ்பெயினில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில் செலியாவுக்கு சிறந்த ...