$ 0 0 அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை பெருமளவில் அவர் குறைத்தார். படத்தின் முதல் ஷெட்யூலில் சில காட்சிகளிலும் கீர்த்தி நடித்தார். ...