$ 0 0 தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்சோடா நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். அவர் கூறுகையில், ‘அடிமுறை என்ற தற்காப்புக்கலையை மையமாக வைத்து படத்தை உருவாக்கினேன். சினேகாவுக்கு முன் ராதிகா ஆப்தேவிடம் ...