$ 0 0 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர், நவ்யா நாயர். 2010ல் மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான். திருமணத்துக்கு ...