$ 0 0 கலைமகள் ஆடியன்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம், இறலி. வெண்ணிஸ் கண்ணா, சானியா அய்யப்பன் ஜோடி. ஒளிப்பதிவு, பிரதீஷ். இசை, எம்.ஓ.பி.ராஜா. இயக்கம், ஜெய்.விஜயகுமார். அவர் கூறுகையில், ‘திருக்குறளில், இறலி என்ற சொல்லுக்கு விளைவு என்று ...