இயற்கையை மீறி செயற்கை வழியில் செயல்படாதீர்கள்; எச்சரிக்கும் இறலி
கலைமகள் ஆடியன்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம், இறலி. வெண்ணிஸ் கண்ணா, சானியா அய்யப்பன் ஜோடி. ஒளிப்பதிவு, பிரதீஷ். இசை, எம்.ஓ.பி.ராஜா. இயக்கம், ஜெய்.விஜயகுமார். அவர் கூறுகையில், ‘திருக்குறளில், இறலி என்ற...
View Articleகுடியிலிருந்து மீண்ட ஹீரோ
முண்டாசுபட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். திடீரென்று தனது இணைய தள பக்கத்தில் ஒரு...
View Articleவில்லன் நடிகருக்கு அழைப்பில்லை
புலி, பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கிச்சா சுதீப். இவர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும், ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் அதன் ...
View Articleசண்டை காட்சியில் சரவணன்
ஆடை நிறுவன அதிபர் லெஜென்ட் சரவணன், ‘அருள்’ திரைப்பட நடிகர் ஆகியிருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து வரும் படத்தை ஜேடி அண்ட் ஜெர்ரி இயக்குகிறார்கள். இப்படத்திற்காக நடன இயக்குனர் பிருந்தா அமைத்த நடன...
View Articleவிலைமாது சுயசரிதை கதையில் நடிக்கிறார் ஐஸ்வர்யாராய்?
நடிகை சாவித்ரி வாழ்க்கை கதை நடிகையர் திலகம் பெயரிலும், சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை தி டர்ட்டி பிக்சர் (இந்தி) பெயரிலும் உருவானது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில்...
View Articleஇந்தி படத்திலிருந்து விலகினார் கீர்த்தி; பிரியாமணி வாய்ப்பை தட்டிச் சென்றார்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். விஜய்யுடன் சர்கார், பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன் சண்டகோழி 2, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன்...
View Articleநடிப்புக்கு முழுக்குபோடுகிறார் எமி?
மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்ஸன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால் லண்டன் புறப்பட்டு ...
View Articleநடிகையிடம் ஆபாச பேச்சு
நடிகை கஸ்தூரி இணைய தளத்தில் பரபரப்பான பதிவுகள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கஸ்தூரிக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் டிவிட்டரில் மோதல் நடந்து வருகிறது. கஸ்தூரியின் டிவிட்டர் பதிவில் ஒருவர் ஆபாச...
View Articleயுவனை இசை வாசிக்க வைத்த பவதாரிணி
இளையராஜா மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா, மகள் பவதாரிணி. இவர்கள் மூவருமே இசை அமைப்பாளர்கள், பாடகர்களாகவும் இருக்கிறார்கள். பவதாரிணி இசையில் மாயநதி என்ற புதிய படம் உருவாகிறது. அசோக் தியாகராஜன்...
View Articleநடிகை அமலாபால் தந்தை காலமானார்
நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் நேற்று காலமானார். அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 3 மணிக்கு கேரளா, குருப்பம்பாடியில் உள்ள செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற ...
View Articleஅரசியல் கதை இயக்கும் நடிகை
அரசியல் கதைகளில் நடிக்க சில நடிகர்களே தயக்கம் காட்டும் நிலையில் பூ பார்வதி அரசியல் கதை இயக்க உள்ளாராம். பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பார்வதிக்கு இயக்குனர் ஆகும் ஆசையும் உள்ளது. சமீபத்தில் அவர்...
View Articleமோகன்ராஜாவுடன் இணையும் பிரசாந்த்
தனி ஒருவன் இயக்குனர் மோகன்ராஜா தற்போது நடிகராகவும் மாறியிருக்கிறார். விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மோகன்ராஜா. புதிய படம் இயக்குவது பற்றி...
View Articleதீபிகாவுக்கு வலைவிரிக்கும் யோகா சாமியார்
யோகா பயிற்சி அளிக்கும் சாமியார் பாபா ராம்தேவ். அடிக்கடி அரசியல் கருத்துக்களும் கூறி பரபரப்பு ஏற்படுத்துகிறார். தற்போது தீபிகாவுக்கு வலைவிரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த மாதம்...
View Articleமாளவிகா கற்கும் ‘பார்கோர்’ கலை
ஹீரோக்கள் அறிமுகமாகும்போதே ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் நடிக்க வருகின்றனர். இதற்காக அவர்கள் சண்டை பயிற்சி, நீச்சல் பயிற்சி, குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என பல்வேறு ஸ்டண்ட் கலைகள் கற்க வேண்டி ...
View Articleவெப் சீரிஸில் நடிக்கும் செய்தி வாசிப்பாளர்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படத்தின் மூலம் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். பின் சூர்யா நடித்த காப்பான் படத்திலும் நடித்திருந்தார். அண்மையில் அவர் தன் நீண்ட நாள் காதலரை...
View Articleஇரட்டை வேடத்தில் யோகிபாபு
சித்தார்த் நடிக்கும் ‘தக்கர்’ படத்தில் யோகிபாபுவுக்கு இரட்டை வேடமாம். அப்பா, மகன் என்று டபுள் ஆக்ஷனில் காமெடி செய்து பட்டையைக் கிளப்பி இருக்கிறாராம். கார்த்திக் கிரிஷ் இயக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா...
View Articleபதினைந்து படம் நடிக்கிறார் சாம்ஸ்!
காமெடி நடிகர்களில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாம்ஸ். இன்றைய தேதியில் பிஸியாக இருக்கும் காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களைப்...
View Articleமைக் மோகன் - ரசிகர் சந்திப்பு
எண்பதுகளில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய ஹீரோ மோகன். எல்லாப் படங்களிலுமே மைக் பிடித்து மேடையில் பாடுவதைப் போன்ற காட்சிகள் இவருக்கு சென்டிமென்டாக அமைக்கப்பட்டிருக்கும். எனவே, ரசிகர்கள் செல்லமாக இவரை...
View Articleஅஜீத்துக்கு வில்லனாக பிரசன்னா ஆசை
நடிகர் பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் ஒரு மாற்றத்துக்காக அஞ்சாதே படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்தார். அதற்கு வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற கண்டிஷனை...
View Articleகின்னஸ் படத்தில் உயிர் பெறும் தலைவர்கள்
கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாகிறது வங்காள விரிகுடா படம். ஹீரோ உள்ளிட்ட 21 பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் குகன் சக்ரவர்த்தியார். படம் பற்றி அவர் கூறியதாவது: பொருள் இல்லாததால் வாலிபனை விட்டு பிரிகிறாள்...
View Article